ADVERTISEMENT

Tag: புதுடில்லி

வளர்ச்சியடைந்த பாரதம் இலக்கு: இந்திய மத்திய அமைச்சரவையின் சிந்தன் சிவிர் மாநாட்டில் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இடம்பெற்ற சிந்தன் சிவிர் மாநாட்டில், 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

பிரதமர் மோடியை வரவேற்க கனடா தயார்: வர்த்தகப் பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க பிரதமர் மார்க் கார்னி முனைப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கனடா விஜயத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும், டிசம்பர் ஜி20 மாநாட்டிற்குள் இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.