ADVERTISEMENT

Tag: பிரித்தானிய தம்பதியினர்

பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர்கள் ஒட்டியதால் பிரித்தானிய தம்பதியினருக்கு இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு

“சுதந்திர பாலஸ்தீனம், இஸ்ரேலை புறக்கணிக்கவும்” என்ற வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்கள் ஜனவரி 21ஆம் தேதி இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் பகுதிகளில் ஒட்டப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.