Tag: பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு

குளிர்சாதனப் பெட்டிகள் மீதான சைபர் தாக்குதல் - 'ஈரான் பொறுப்பு' - பொருளாதாரத் தடை கோரும் பிரான்ஸ்

பிரான்ஸ் பேரங்காடிகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களுக்கு ஈரானிய புரட்சிக் காவல் பிரிவே காரணம் என பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளதுடன் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறும் கோரியுள்ளது.