Tag: பாலியல் தொல்லை

ரேகிங் மற்றும் பாலியல் தொல்லையால் கல்லூரி மாணவி உயிரிழப்பு; பேராசிரியர் மற்றும் மூன்று மாணவிகள் மீது வழக்கு

உயிரிழந்த மாணவி அந்தக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வந்ததாக கூறப்படுகிறது. செப்டம்பர் 18 அன்று மூத்த மாணவிகளான ஹர்ஷிதா, ஆக்ருதி மற்றும் கோமலிகா ஆகியோர் மாணவியை தாக்கி மிரட்டியதாகவும், இதனால் அவர் கடுமையான மனஅழுத்தத்திற்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

200க்கும் அதிகமான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வைத்தியர்!

பெண்களுக்கு தேவையற்ற பரிசோதனைகளை செய்ய வைத்து, வாத நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதுபோன்று உடல் பாகங்களை தொட்டு தடவி சில்மிஷங்களில் ஈடுபட்டதால் ஒவ்வொருவராக வெளியில் பேச ஆரம்பித்தனர்.

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் 5 ஆண்டுகள் சிறை 

குற்றவியல் சட்டத்தின் 345ஆம் பிரிவுக்கு அமைய, சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.

6 மாத குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்

திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் பாரதி என்பவர் சமீபத்தில் சென்னையில் நடந்த பொருட்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ் கிரீம் கடைநடத்தி வந்துள்ளார்.