Tag: பாடசாலை மாணவிகள்

பாடசாலை மாணவிகள்  இருவர் மாயம்!

இரு மாணவிகளும் 16 வயதுடையவர்கள் எனவும் இருவரும் தோழிகள் என பொலிஸார் கூறுகின்றனர்.