ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: பா.ஜ.க

அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணிக்கு த.வெ.க. வருமா? விஜய்யின் முடிவுக்காக காத்திருக்கும் தமிழக அரசியல்

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சேருமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆளுநர் நியமனம் குறித்து இங்கிலாந்தில் உரையாற்றிய அண்ணாமலை!

மலையகப் பகுதியில் இருந்து செந்தில் தொண்டைமான் என்ற ஒரு தமிழரை, புதிய கவர்னராக நியமித்து உள்ளனர். அவரது நியமனம் தமிழ் மக்களின் பெரும்பாலான முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.