இன்று (06.09.24) சில முக்கிய திரைப்படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி உள்ளன. அவற்றை விரிவாக பார்ப்போம்.
ஸ்குவிட் கேம் 2 அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.