ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: நீரோடை அனர்த்தம்

கொள்ளுப்பிட்டி தனியார் நிறுவன ஊழியர்கள் நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டன!

தெனியாய காலே தொல நீரோடையில் நீராடச் சென்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த கொள்ளுப்பிட்டி தனியார் நிறுவன ஊழியர்கள் நால்வரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.