இந்த நீர்த் தரப் பரிசோதனைகளைத் தொடர்ந்து, களனி கங்கை நீர் உட்கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் நீர் விநியோகம் தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது
கந்தானை நீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்புப் பணிகளால் மொரட்டுவை, பாணந்துறை, பிலியந்தலை உள்ளிட்ட பல பகுதிகளில் 5 முதல் 16 மணி நேரம் வரை நீர் விநியோகம் நிறுத்தம்.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக, நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
நாளை (16) மாலை 06 மணி முதல் நாளை மறுநாள் (17) காலை 06 மணி வரை 12 மணி நேரம் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, அந்த சபை அறிக்கை வௌியிட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.