ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: தேசிய அடையாள அட்டை

2026 க.பொ.த சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்கள் கோரல் – காலக்கெடு நீடிக்கப்படாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு எந்தச் சூழ்நிலையிலும் நீட்டிக்கப்படாது என்பதால், விண்ணப்பதாரர்கள் இறுதி நேரம் வரை காத்திருக்காமல் தங்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'ஒரு தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் தொலைபேசி எண்ணுக்கு QR குறியீட்டு முறையில் ஒரே ஒரு வாகனத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும்'

பல வாகனங்களை வைத்திருக்கும் தனிநபர்களுக்காக, வணிகப் பதிவு (BR - Business Registration) என்ற தனிப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சை தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

மாணவரின் புதிய வசிப்பிடம் அல்லது மாவட்டத்திற்கு அருகில் மாற்று பரீட்சை நிலையம் ஒதுக்கப்படும் எனவும், இந்த ஏற்பாடு தனியார் பரீட்சார்த்திகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைனர் பெண்ணை ஜோர்டானுக்கு அனுப்பிய நபருக்கு 12 ஆண்டுகள் சிறை

சிறுமியை வீட்டுப் பணிப்பெண்ணாக ஜோர்டானுக்கு அனுப்பிய 59 வயது நபர் ஒருவருக்கு 12 ஆண்டுகள்  கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் தேசிய அடையாள அட்டை தொடர்பில் புதிய நடைமுறை

இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவது தொடர்பான அடிப்படை நடவடிக்கைகளை ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்க இந்தியாவுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டது!

களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வேலைத்திட்டம், விரைவில் ஏனைய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்

தேசிய அடையாள அட்டைக்கு அறவிடப்படும் கட்டணத்தில் மாற்றம்!

தேசிய அடையாள அட்டை புகைப்படக் கலைஞராக பதிவு செய்வதற்கான கட்டணம் 15,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் இக்கட்டணம் 10,000 ரூபாயாக இருந்தது. 

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பிறப்புச் சான்றிதழ் இல்லாமை காரணமாக தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாதவர்களுக்கு அதற்காக வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.