ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: துமிந்த கிஹான்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்களின் இறுதிக்கிரியைகள் நிறைவு

தெஹிவளையில் வீடு மாறி நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைக்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் இறுதிக்கிரியைகள் கல்கிஸ்ஸையில் இடம்பெற்ற நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.