Tag: துப்பாக்கி அனுமதிப்பத்திரம்

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளது – அனுமதிப்பத்திர எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்காக தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க அரசாங்கம் தயங்காது என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.