ADVERTISEMENT

Tag: டெஸ்ட் கிரிக்கெட்

யஷஸ்வி ஜெய்ஸ்வால்: இந்தியாவின் புதிய டெஸ்ட் சென்சேஷன் - 7 சதங்கள், 7 மைதானங்களில் வரலாறு!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் உருவெடுத்துள்ளார். தனது அபாரமான பேட்டிங் திறமையால், டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் இடத்தை உறுதியாகப் பிடித்துள்ளார்.

கே.எல். ராகுல், ஜடேஜா: ஒரே டெஸ்ட் போட்டியில் 4000 ரன்கள் சாதனை!

கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் மைல்கல்லை எட்டக் காத்திருக்கின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்த வரலாற்றுச் சாதனை நிகழுமா? முழு விவரம் இங்கே!

டெஸ்ட்டில் அதிவேகமாக 13,000 ரன்கள்: புதிய சாதனை படைத்த ஜோ ரூட்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 13,000 ரன்களை நிறைவு செய்த 5வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் பெற்றுள்ளார்.