1988 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 1.76 சதவீத வாக்குகளும், 1994 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 1.97 சதவீத வாக்குகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமானதுடன், மாலை 4 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான நடவடிக்கை புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வைப்புத் தொகையை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தலில் பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களும் வாக்களிக்கும் வசதிகள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தெரிவு.
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது.
திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என சூசகமாக தெரிவித்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றிபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசியல் குழப்பத்தை கருத்தில் கொண்டு பல அமைச்சர்கள் அரசியல் கூட்டணியுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலையும், அதன் பின்னர் பொதுத் தேர்தலையும் நடத்த வேண்டும் எனவும் மேற்படி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.