Tag: சோனியா காந்தி

மேகதாது விவகாரம் தொடர்பில் பிரதமர் மோடியைச் சந்திக்க இன்று டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய்

மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று புதுடெல்லிக்குப் பயணம்.