இலங்கையில் ரயில்களில் காட்டு யானைகள் மோதுவதால் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்கான செயற்றிட்டத்தின் முன்னேற்றம் நாடாளுமன்றத்தில் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.