கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய மின்னணு நுழைவாயில் (E-Gate) வசதி அறிமுகமானதைத் தொடர்ந்து, வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் இலங்கைப் பயணிகள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தெமோதரை ஒன்பது வளைவு பாலத்தில் நடைபெற இருந்த மின் விளக்கு திறப்பு விழா காலவரையற்ற முறையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.