பாகிஸ்தானின் லாகூர், ராவல்பிண்டி நகரங்களில் கடுமையான புகைமூட்டம் நிலவுகிறது. ராவல்பிண்டியில் இரண்டு நாட்களில் சுமார் 3,000 பேர் சுவாசக் கோளாறுகளுக்குச் சிகிச்சை பெற்றுள்ளனர்.
சுற்றுச்சூழல் சட்டங்களை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.