- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: சிம்மம் ராசி பலன்

பணக்கார யோகம் பெறும் 4 ராசிகள்: 4 மாதங்களில் அதிர்ஷ்டம் கொட்டும் என பாபா வங்கா கணிப்பு வைரல்!

பாபா வங்காவின் பெயரில் வெளியாகியுள்ள புதிய கணிப்பின்படி, மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம் ஆகிய 4 ராசிக்காரர்களுக்கு அடுத்த சில மாதங்களில் அதிர்ஷ்டமும் பணவரவும் அதிகரிக்கும் என இணையத்தில் தகவல் வைரலாகியுள்ளது.

செவ்வாய் மேஷ ராசியில் உதயமாவது 4 ராசிகளுக்குப் பொற்காலம் – செல்வமும் புகழும் குவியும்

செவ்வாய் கிரகம் 2026 மே 2 அன்று மேஷ ராசியில் உதயமாகிறது. இந்த ஆற்றல் மிகுந்த கிரக மாற்றம் மேஷம், சிம்மம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செல்வத்தையும், புகழையும், தொழில் முன்னேற்றத்தையும் கொட்டப் போடுகிறது. இவர்களுக்குக் கிடைக்கும் சிறப்பான பலன்கள் குறித்த முழு விவரம் இங்கே.

சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம்: 4 ராசிகளுக்கு செல்வம், சொத்து சேரும்!

2026 மார்ச் 2ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் தனது உச்ச ராசியான மீனத்தில் இருப்பதால் “மாளவ்ய ராஜயோகம்” உருவாகும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மீன ராசியில் சனி–சுக்கிரன் இணைவு; மார்ச் முழுவதும் இந்த 4 ராசிகள் அவதானம்!

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், மார்ச் 2026 மாதம் ஒரு முக்கியமான காலகட்டமாக கருதப்படுகிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -