ADVERTISEMENT

Tag: சர்வதேச உறவுகள்

இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி பயணம்: பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு!

தனது பயணத்தின் முதல் கட்டமாக நாளை மறுநாள் இந்தியா வரும் அவர், மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

மோடி – மேக்ரான் முன்னிலையில் இந்தியா–பிரான்ஸ் இடையே 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் முன்னிலையில், இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையே பாதுகாப்பு, வர்த்தகம், சுகாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.