ADVERTISEMENT

Tag: கொழும்பு நீச்சல் கழகம்

இலங்கை நீச்சல் தடாக விபத்துகள்: சிறுவர்கள் உயிரிழப்பு - பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து தீவிர கவலை

இலங்கையில் அண்மையில் நடந்த நீச்சல் தடாக விபத்துகளில் இரு சிறுவர்கள் உயிரிழந்தமை, பாதுகாப்பு தரங்கள் மற்றும் உயிர்காப்பாளர்கள் இல்லாமை குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. கொழும்பு மற்றும் மிரிஹான சம்பவங்கள் பற்றிய முழு விவரம்.

கொழும்பு நீச்சல் தடாகத்தில் மூழ்கிய சிறுவன்; பெற்றோர் மீது பழி போடும் நிர்வாகம்?

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் குணமடைந்தவுடன், அவரது பெற்றோர் கொழும்பு நீச்சல் கழகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்வார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.