Tag: கொடுப்பனவு பிரச்சினை

தேசிய கண் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

இன்று காலை 08 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக GMOAவின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.