ADVERTISEMENT

Tag: குரு அதிசார பெயர்ச்சி 2026

சிம்ம ராசியில் குரு பெயர்ச்சி 2026: அடுத்த மூன்று மாதங்களில் அதிர்ஷ்டம் பெறும் நான்கு ராசிகள்

குரு பகவான் அக்டோபர் 31 அன்று சிம்ம ராசிக்கு அதிசார பெயர்ச்சி அடைவதால், அடுத்த மூன்று மாதங்களில் மேஷம், மிதுனம், துலாம், தனுசு ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கு நிதி, வேலை, குடும்பம் மற்றும் தொழிலில் சாதகமான பலன்கள் கிடைக்கும் என ஜோதிட கணிப்பு தெரிவிக்கிறது.