ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் முற்றாகத் தடைப்பட்ட போக்குவரத்து, மண் அகற்றும் பணிகளைத் தொடர்ந்து ஒரு வழிப்பாதையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.