ADVERTISEMENT

Tag: கிழக்கு ஆளுநரின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர்

கிழக்கு ஆளுநரின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் நியமனம்

கிண்ணியாவை சேர்ந்த  ஏ.எல்.எம்.லாபீர், இலங்கை வெளிவிவகார செயலகத்தில் 25 வருடம் சேவையாற்றியுள்ளதோடு, தாய்லாந்து, கனடா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இராஜதந்திரியாகவும் செயற்பட்டுள்ளார்.