இந்த நீர்த் தரப் பரிசோதனைகளைத் தொடர்ந்து, களனி கங்கை நீர் உட்கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் நீர் விநியோகம் தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது
களனி ஆற்றுப் படுகையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சுமார் 300 மில்லிமீட்டர் அளவிலான குறிப்பிடத்தக்க மழை பதிவாகியுள்ளது.
களுகங்கை மற்றும் மல்வத்து ஓயா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களும் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அவரும் தற்கொலை செய்ய முற்பட்ட போது மக்கள் தடுத்து அவரை காப்பற்றியுள்ளனர்.