ADVERTISEMENT

Tag: கனவு பலன்கள்

கனவில் இந்த அறிகுறிகள் வருதா? அப்படின்னா பண அதிர்ஷ்டம் உங்களை தேடி வரப்போகுது!

கனவில் மலை ஏறுவது, தானியங்கள் காண்பது, வெள்ளை யானை அல்லது பசு மாடு தோன்றுவது போன்ற சில அறிகுறிகள் பணவரவு மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் என பாரம்பரிய நம்பிக்கைகள் கூறுகின்றன. அந்த கனவுகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

முன்னோர்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்? தெரிந்துகொள்ளுங்கள்!

நீங்கள் அந்த மாதிரியான காட்சிகளை கண்டால் முதலில் இது சகஜமான ஒன்று என்பதை நினையுங்கள். காரணம் அவர்கள் உங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதால் அடிக்கடி வரலாம்.