சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நர்சரி பள்ளிச் சிறுவர்கள் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய 25 வயது சீன நாட்டவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த சம்பவத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
தாயும் மகனும் பொலிஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த போதே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.