ADVERTISEMENT

Tag: ஐபிஎல் 2027

மூன்று ஆண்டுகளுக்குப் பின் இந்தியா திரும்பும் ஐபிஎல் ஏலம்: 2027 மினி ஏலத்தை கோவாவில் நடத்த பிசிசிஐ தீர்மானம்

மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஐபிஎல் வீரர்கள் ஏலம் இந்தியா திரும்பும் நிலையில், 2027 பருவகாலத்திற்கான மினி ஏலம் டிசம்பரில் கோவாவில் நடைபெறும் என பிசிசிஐ உறுதி செய்துள்ளது.

அடுத்த சீசனிலும் எம்.எஸ். தோனி களமிறங்குவார்? – முரளி கார்த்திக் சூப்பர் தகவல்

தோனியின் மனதில் என்ன இருக்கிறது என்று யாராலும் கணிக்க முடியாது. 44 வயதாகியிருந்தும், அடுத்த சீசனிலும் அவர் விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தக்கூடும் என்று கார்த்திக் தெரிவித்துள்ளார்.