ADVERTISEMENT

Tag: உலகப் பொருளாதாரக் கருத்தரங்கு

பிரான்ஸ் ஜனாதிபதி அணிந்திருந்த கண்ணாடியின் ரகசியம் என்ன?

மக்ரோனுக்கு அந்தக் கண்ணாடியை அன்பளிப்பாக வழங்க Henry Jullien நிறுவனம் முன்வந்த போதிலும், அதை அவர் ஏற்க மறுத்துள்ளார். முழுத் தொகையையும் தனிப்பட்ட முறையில் செலுத்தி கண்ணாடியை வாங்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.