Tag: உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வூட்லர்

வீதிகளை புனரமைக்கும் பணிகளுக்கு இடையூறு வேண்டாம் : நிவாரண குழுக்களிடம் பொலிஸார் கோரிக்கை

மோட்டார் சைக்கிளில் செல்வோர் அனர்த்தம் ஏற்பட்ட இடங்களை அவதானிப்பதும், அவற்றை வீடியோவாகப் பதிவு செய்வதும் அங்கு கடமையாற்றும் குழுவினருக்குத் தடையாக உள்ளன. இப்படிச் செல்பவர்களுக்கும் இந்த நிலைமை ஆபத்தானது