விமானம் தரையிறங்கிய பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப ஆய்வின் போது, அதன் இடது சக்கரம், இடது என்ஜின் பகுதி மற்றும் பிற முக்கிய பாகங்களில் பெருமளவிலான பட்ட நூல்கள் சிக்கியிருந்தமை கண்டறியப்பட்டது.
இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படை தனது 73ஆவது வருட நிறைவு விழாவை எதிரிவரும் மார்ச் 02ம் திகதி கொண்டாடவுள்ளது.
இலங்கை விமானப்படையின் பங்களிப்புடன் பொலன்னறுவை ஆனந்தா மகளிர் பாடசாலையின் புனரமைப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.