- ADVERTISEMENT -

Tag: இலங்கை மழை

கனமழை தொடரும் நிலையில் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

நாட்டில் தொடரும் கனமழை காரணமாக இரத்தினபுரி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு மழை அதிகரிக்கும்; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை நிலைகொள்ளும் நிலையில், மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் 75 மி.மீ.க்கு மேற்பட்ட பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் இடியுடன் கூடிய மழை: வளிமண்டல திணைக்களத்தின் எச்சரிக்கை

இன்று இலங்கையின் வடக்கு, வடமத்திய, திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. வளிமண்டல திணைக்களம் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -