தாய்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
உகண்டா – இலங்கை மகளிர் அணிகள் மோதிய போட்டி அபுதாபியில் நடைபெற்றது.
இலங்கை மகளிர் அணி இன்று (03) தென்னாபிரிக்கா நோக்கி பயணமாகியுள்ளது.
இந்திய மகளிர் அணியானது, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.