Tag: இன்றைய வெப்பநிலை

இன்றைய வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பம் அதிகரிக்கக்கூடும்.