கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி இலங்கையர்களிடம் பணம் பெற்ற சர்வதேச மனிதக் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ஒப்படைக்கப்பட்ட பின்னர் NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். இவருடன் மேலும் 5 பேர் சிக்கியுள்ளனர். திரைப்படப் பாணியில் நடந்த இக்கொலையின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை குறித்த முழு விவரம்.