Tag: இந்திய முட்டைகள்

நாட்டுக்கு வரும் 3 மில். முட்டைகள்; தலா 40 ரூபாய்க்கு விற்கப்படும்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த முட்டைகள் தலா 40 ரூபாய்கு விற்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார். 

சந்தையில் இந்திய முட்டைகள்; வெளியான தகவல்!

பேக்கரிகள் மற்றும் உணவகங்களுக்கு வழங்குவதற்காக மட்டுமே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தற்போது பொதுச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.