மிழக மீனவர்களின் 44 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடற்றொழில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உடனான தொலைபேசி உரையாடலின் போது இந்தக் கோரிக்கை முன்வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கரையை இழுவைப்படகுடன் வந்தடைந்த இந்திய மீனவர்கள் 09 பேரை இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.