Tag: இந்திய கப்பல்கள்

ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி: எரிபொருள் விநியோகம் சீராகுமா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து குஜராத்திற்கு சென்ற சரக்கு கப்பல் மீது ஹார்மூஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.