Tag: இந்தியா நியூசிலாந்து டி20

ருத்ர தாண்டவமாடிய இஷான் கிஷன் – சூர்யகுமார்: 2வது டி20 போட்டியிலும் இந்தியா அபார வெற்றி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.