- ADVERTISEMENT -

Tag: இடைநிறுத்தம்

இலங்கை கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: முன்னாள் எம்.பி. எரான் விக்கிரமரத்ன தலைமையில் இடைக்காலக் குழு நியமனம்

நான்கு முறை தலைவராக இருந்த ஷம்மி சில்வா தனது முழு செயற்குழுவுடனும் பதவி விலகியுள்ளதை அடுத்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் முதலீட்டு வங்கியாளருமான எரான் விக்கிரமரத்ன தலைமையிலான புதிய இடைக்காலக் குழு பொறுப்பேற்கிறது.

செம்மணி அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட நிபுணர்கள் குழுவினர் மற்றும் பணியாளர்கள் உடல், உள ரீதியாகச் சோர்வடைந்த நிலையிலேயே சிறிய இடைவேளை வழங்கப்பட்டு மீண்டும் அகழ்வுப் பணிகள் இந்த மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இடைநிறுத்தம்

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகளை இரு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு, உரிய அதிகாரிகளை ஜனாதிபதி அறிவுறுத்தினார்.  

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

தற்போதைய வானிலை முன்னறிவிப்புகளால் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகளை கவனமாக ஆராய்ந்த பிறகு பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எட்டி உதைத்த அதிகாரி இடைநிறுத்தம்

குருநாகல், யக்கபிட்டியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகன் ஒருவரை எட்டி உதைத்த இராணுவ அதிகாரி அனைத்து கடமைகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் இன்று (05) தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -