ஆஸ்திரேலிய அணி 61.46 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு இன்னும் மூன்று டெஸ்ட் போட்டிகள் எஞ்சி இருக்கிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விளையாடியது.