ADVERTISEMENT

Tag: ஆட்கடத்தல்

தலைமன்னார் பகுதியில் கைவிடப்பட்ட 5 சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடற்படையினரால் மீட்பு

தலைமன்னார் மணல்திட்டு பகுதியில் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட ஐந்து சிறுவர்கள், நான்கு பெண்கள் உள்ளிட்ட 11 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளனர்.

பிரித்தானியாவின் கடுமையான புகலிடக் கொள்கை: வன்முறை, உயிரிழப்புகள் அதிகரிப்பு – மனித உரிமை அமைப்புகள் கண்டனம்

பிரித்தானியாவின் கடுமையான புகலிடக் கொள்கைகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், வன்முறையையும் உயிரிழப்புகளையும் அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் ஒரு புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளன.