எல்பிட்டிய - மாபலகம வீதியின் வதுரவில பகுதியில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.