ADVERTISEMENT

Tag: அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டி

அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியில் முத்துசாமி சிவராஜன் முதலிடம்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கிலும், அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் 10ஆவது ஆண்டு நிறைவையொட்டியும் “ஒன்றாய் ஓடுவோம், ஒன்றாய் எழுவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த அரை மரதன் ஓட்டப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.