Tag: அரசு ஊழியர்கள்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச ஊழியர்களுக்கு வாரம் தோறும் ஒரு நாள் விடுமுறை

இலங்கையில் நிலவும் எரிபொருள் பிரச்சினையை கருத்தில் கொண்டு அரசு புதிய முடிவு எடுத்துள்ளது. வரும் 17ஆம் தேதி முதல் வாரம் தோறும் புதன்கிழமை அரசு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும்.