ADVERTISEMENT

Tag: அரசியல் செய்திகள்

'அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம், இளைஞர்களுக்கு மற்றொரு சட்டமா?' – அரசாங்கத்தை கேள்விக்குட்படுத்திய நாமல்

யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசியல் ஆதாயத்திற்காக இத்தகைய பாடல்களை வெளிப்படையாகப் பகிர்ந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிப்ரவரி 17 முதல் 20 வரை பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும்

பிப்ரவரி 17 ஆம் திகதி காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை பாராளுமன்ற ஓய்வூதிய (ஒழிப்பு) மசோதாவின் இரண்டாம் வாசிப்பு விவாதிக்கப்பட உள்ளது.

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன பதவியேற்பு

பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளது – அனுமதிப்பத்திர எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்காக தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க அரசாங்கம் தயங்காது என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.