Tag: அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு

காதலி உளவாளி என்பது அவருக்குத் தெரியாது: டிரம்ப் விளக்கம்

என்விடியா நிறுவன தலைமை நிர்வாகி ஜென்சன் ஹுவாங்கிற்கு தாம் பழகிய பெண் சீன உளவாளி என்பது தெரியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த சர்ச்சை குறித்து எப்.பி.ஐ விசாரணை மேற்கொண்டுள்ளது.