ADVERTISEMENT

Tag: அமெரிக்கா ஈரான் தாக்குதல்

ஈரான் மீது பல இலக்குகளில் அமெரிக்கா புதிய தாக்குதல்; பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின் பேரில், ஈரானில் உள்ள “பல இலக்குகள்” மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும், ஹார்முஸ் நீரிணையில் இரு கப்பல்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானின் புதிய சுப்ரீம் லீடராக மௌஜ்தபா கமேனி தேர்வு: பதற்றத்துக்கு மத்தியில் அதிகார மாற்றம்

அலி கமேனியின் மகன் Mojtaba Khamenei ஈரானின் புதிய சுப்ரீம் லீடராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 56 வயதான மௌஜ்தபா, அலி கமேனியின் இரண்டாவது மகன் ஆவார்.