ADVERTISEMENT

Tag: வெப்பநிலை உயர்வு

வலுவான எல் நினோ தாக்கத்தால் 49 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் அபாயம் - உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை!

சக்திவாய்ந்த எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, உலகின் பாதிக்கப்படக்கூடிய பிராந்தியங்களில் அடுத்த ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 49 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளக்கூடும் என உலக உணவுத் திட்டம் (WFP) எச்சரித்துள்ளது.

நாளை கடும் வெப்பம்: எச்சரிக்கையுடன் இருங்கள்!

நாளைய தினம் வெப்பநிலை அபாயகரமான அளவில் உயரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.